by asikrahman • Uploaded: Dec. 31 '13
Description:
களப்போராளி வாய்ச்சொல் வீரன் வாள் வீச மாட்டான் என்றோர் சொல்லாடல் பொருந்தாதே என்றும் இவனிடத்தில்! பல்லூர் பாய்ந்திவன் பாடியதெல்லாம் யாதெனில் இல்லையேல் ஒற்றுமை நம்மிலே இழிவு இவ்வினத்திற்கு அதனாலே! இணைத்தான் புதுக்கோட்டையிலே நாற்பத்தைந்தாரையும் ஓர் அணியாக பேச்சில் மட்டுமல்லவே – களத்திலும் போராளி அவனேவென நிரூபித்தானே - ஷஹான் நூர் கீரனூர்
Status:
Just for fun
Viewed:
2387
Tags:
tamil islamic fighter
•
baba
•
palani baba
Share:
Lets Discuss
Please login/signup to make a comment, registration is easy